Thalam's Podcast Podcast

Thalam's Podcast

thalam
CHANNEL FOR TAMIL ENTREPRENEURSA business of impact is the business of the future. Thalam aims to unleash the power of the Tamil wave and make a global impact by sharing the secret sauce behind every successful business venture.
Reliance became the Game Changer |Episode 10|
Hello welcome to tenth podcast. We discussed lot about our India’s pride Mr. Mukesh ambani and his announcement in 43rd Annual general meeting. He took huge steps in 5G and made possible with our home grown technologies and solutions. And Reliance became the debt free company. There is still more to talk for start listening our tenth episode sure you gonna learn a lot. For more details subscribe our Thalam Youtube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw எங்களது பத்தாவது போட்காஸ்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இந்தியாவின் பெருமை திரு முகேஷ் அம்பானி பற்றியும் அவர்களது Reliance ன் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் அறிவித்ததைப் பற்றியும் இதில் நிறைய விவாதித்துள்ளோம்.  அவர் 5G இல் மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் மற்றும் நமது நாட்டின் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் மூலம் இதை சாத்தியமாக்கியுள்ளார். மேலும் ரிலையன்ஸ் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள எங்கள் பத்தாவது எபிசோடை கேளுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள் என்பது உறுதி.  மேலும் விவரங்களுக்கு எங்கள் தலம் யூடியூப் சேனலை Subscribe செய்யுங்கள். https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Jul 24, 2020
30 min
Home Based Business Ideas |Episode 9|
Hello friends Welcome to thalam podcast. Starting a business from home is a dream for lot of people, so here we discussed not only the ideas but also how to identify your interest and pursue accordingly along with this, additionally we talked about website too. Its awesome right without any delay lets get into the podcast.For more details follow our Thalam youtube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம் நண்பர்களே தளம் பாட்காஸ்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. வீட்டிலிருந்து தொழில் தொடங்குவது என்பது பலரின் கனவாகும். அப்படிப்பட்ட கனவை நனவாக்க நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். இதில் தொழில்களைப் பற்றி மட்டும் பேசாமல் உங்களுக்கு பிடித்தமான துறையை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளோம். இது மட்டுமல்லாமல் கூடவே website ஐப் பற்றியும் நிறைய தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். கேட்பதற்கே நன்றாக உள்ளதள்ளவா வாருங்கள் எப்பிசோடிற்குள் செல்வோம்.மேலும் எங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தளம் you tube channel ஐ subscribe செய்யுங்கள்https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Jul 17, 2020
30 min
Mobile app Influences and Why 59 apps Banned? |Episode 8|
Welcome to eighth episode. Thanks for your great support. In this Unusual situation tonnes are happening among which 59 chinese application ban in India has become talk of the town now. Here we discussed about the business purpose behind this ban and lot of economical strategies. We tried to broaden up our vision to read the lines in between and shared our thoughts. Just delivered our notion.  For more details follow our Thalam youtube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம். எட்டாவது எப்பிசோடிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இப்பொழுது நடந்து வரும் அசாதாரனமான சூழ்நிலையில் பல்வேறு விஷயங்கள் நிகழ்கின்றன. அதிலும் தற்போது இந்திய அரசு திடீரென சீனாவின் 59 ஆப்களை முடக்கியுள்ளது. இன்றைய உரையாடல் முழுக்க முழுக்க இதில் உள்ள தொழில் சார்ந்த யுக்திகள் பற்றியும் பொருளாதார மூலோபாயம் மற்றும் அதன் தாக்கம் பற்றியும் கூறியுள்ளோம். மேலும் இதில் மறைக்கப்பட்ட சில பக்கங்களைப் பற்றியும் விளக்கியுள்ளோம். மேலும் எங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தளம் you tube channel ஐ subscribe செய்யுங்கள்https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Jul 9, 2020
28 min
Life is about Impacting others with Adding values |Motivation 1|
Hello friends, Welcome to Thalam Motivational podcast #1. we always thrive to add values to your life in all the ways. So this is one among it, listen and get benefited. If you have a burning passion to solve an important problem of your community, you have the cornerstone of entrepreneurship in mind. Get boost up with Arun today, get inspired and get motivated.What problem are you going to solve today?If you are a video lover then feel free to watch this on our thalam youtube channel.https://www.youtube.com/watch?v=qnawR39xPeI&list=PLwHMaAGxmnTwZcGdVycCTDV4UtTzybkI0
Jul 1, 2020
4 min
Think and Grow Rich by Nepoleon Hill |Book Series 1|
Welcome to Thalam Book Series #1Think And Grow Rich has earned itself the reputation of being considered a textbook for actionable techniques that can help one get better at doing anything, not just by rich and wealthy, but also by people doing wonderful work in their respective fields. In this influential book series our Podcaster has tried her best to present you the important essence of this wonderful book. Hope you will enjoy listening to it. Arun Kumar is an energetic and dynamic business mentor, a certified marketing consultant and a John Maxwell certified speaker has been an entrepreneur for over 15 years with 5 different brands. In one-month alone Arun has brought in 15 million USD from the influences of his strategic market planning. Medical Legal Spider currently serves 900 clients. His organization serves over 2000 web and mobile sites while employing 300 employees globally and domestically. With a proven methodology, Arun has become a leader in agile marketing. For more details follow our youtube channel https://www.youtube.com/watch?v=Yt1xJ88bbTU
Jun 29, 2020
10 min
Things Not to do when you are a Start up |Episode 7|
Welcome to seventh episode of Thalam podcast. Thanks for supporting. Here we had a cool conversation to bring an awareness about what not to do in a start up. Definitely this gonna guide you for a better business experience. We intel gathered informations from various business lessons has been presented for you here. Come’n without any delay lets get into our podcast. Thank you! To know more about us subscribe our You tube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம். ஏழாவது எப்பிசோடிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இங்கே ஒரு தொழிலில் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றிய துள்ளிய உரையாடலை மேற்கொண்டுள்ளோம். இது நிச்சயமாக ஒரு நல்ல தொழில் அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம். பல தொழில் பாடங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட யுக்திகளை ஒரு மாலையாக கோர்த்து வழங்கியுள்ளோம். வாருங்கள் தாமதிக்காமல் எப்பிசோடிற்குள் செல்வோம். மேலும் விவரங்களுக்கு எங்களது தளம் youtube channel ஐ subscribe செய்யுங்கள்.https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Jun 11, 2020
31 min
Influence Of Social media in Business |Episode 6|
Welcome to sixth episode friends, Here we have discussed A to Z about social media and its benefits. We believe that along with positivity there co exists negativity so we also included about things you need to concentrate before you handle social media as your business marketing tool. Don't worry you can make it easy with proper guidelines and knowledge. Lets rock and roll guys come on! please don't forget to leave your comments. Thank you! To know more about us subscribe our You tube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம் ஆறாவது எப்பிசோடிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இங்கே அ முதல் ஃ வரையிலான சமூக ஊடகங்களில் தொழிலை வளர்ப்பது பற்றிய அனைத்து விவரங்களைப் பற்றியும் கூறியுள்ளோம். மேலும் எங்களுக்கு நன்மை என்ற ஒன்று இருந்தால் தீமை என்ற ஒன்று இருக்கும் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் ஒரு தொழிலைத் தொடங்கும் முன்பு நீங்கள் கவணிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றியும் கூறியுள்ளோம். கவலை வேண்டாம் ஒரு நல்ல வழிகாட்டுதலின் மூலம் சிறந்த வகையிலான தொழிலைச் சமூக ஊடகங்களின் மூலம் வளர்க்க முடியும். மேலும் விவரங்களுக்கு எங்களது தளம் You tube channel ஐ subscribe செய்யுங்கள்.https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
May 29, 2020
45 min
Business Before and After novel corona |Episode 5|
Welcome to fifth episode. Thanks for supporting! In this episode we have discussed about the thing How corona dragged down the businesses, How corona made the businesses emerge out and the Golden opportunities waiting for Indians after this corona impact. Lets get started without any delay. please don't forget to leave your comments. Thank you! To know more about us subscribe our You tube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம். ஐந்தாவது எப்பிசோடிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இதில் தொழில்களை கரோனா எந்த அளவிற்கு பாதித்துள்ளது, தொழில்கள் எப்படி இதில் இருந்து மீளப்போகிறது மற்றும் இந்தியர்களுக்கு கரோனாவால் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்புகள் பற்றி தெளிவாக விவரித்துள்ளோம். வாருங்கள் தாமதிக்காமல் எப்பிசோடிற்குள் நுழைவோம். மேலும் விவரங்களுக்கு எங்களது தளம் You tube channel ஐ subscribe செய்யுங்கள். https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
May 14, 2020
39 min
Top Companies and their Business Strategies |Episode 4|
Welcome to fourth episode. Here we have made a cool discussion about 5 Top companies like Coco cola, Apple, Colgate, Nike and Alibaba and their business strategies. These are companies which followed some brilliant tactics to widen up their brand and their brand usage. Come on guys making money out of a planned good business is No-brainer now. Lets kick start. Please don't forget to leave your comments. Thank you! To know more about us subscribe our You tube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம். எங்களது தளம் podcast ற்கு வருகை தந்தமைக்கு நன்றி. இங்கே 5 முன்னணி நிறுவணங்களான கொக்க கோலா, ஆப்பிள், கோல்கேட், நைகீ மற்றும் அலிபாபா வின் தொழில் மற்றும் வியாபார யுக்திகளைப் பற்றி விவரித்துள்ளோம். இந்த நிறுவணங்கள் பல்வேறு வியப்பூட்டும் தந்திரங்களைத் தொழிலில் பயன்படுத்தி அவர்களது வியாபாரத்தை பன்மடங்கு பெருக்கி உள்ளனர். இதை நாமும் பயன்படுத்தி தொழிலில் வெற்றி பெறலாம். வாருங்கள் நண்பர்களே ஒரு நல்ல திட்டமிட்ட தொழிலில் பணம் சம்பாரிப்பது சுலபமே. இதனைக் கருத்தில் கொண்டு எப்பிசோடிற்குள் செல்வோம்.மேலும் விவரங்களுக்கு எங்களது தளம் You tube channel ஐ subscribe செய்யுங்கள். https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Apr 30, 2020
26 min
How to Manage your Money like the Rich |Episode 3|
Welcome to our Third episode.Here we have discussed about Money Management as it is a huge thing in business and also detailed about Credit building and Credit score with super cool examples to understand better. knowledge about money can bring Millions. so, why delay lets get into the episode to be like a rich.To know more about us subscribe our You tube channel https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybawவணக்கம். எங்களது தளம் podcast ற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நாம் பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி பேசக் காரணம் தொழிலில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் தான். மேலும் இதில் கடன் பராமரிப்பு மற்றும் பெற்ற கடனுக்கு மதிப்பு சேர்த்தல் பற்றியும் சுலபமான உதாரணங்களுடன் கூறியுள்ளோம். பணம் பத்தும் செய்யும் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள் எப்பிசோடிற்குள் செல்வோம்.மேலும் விவரங்களுக்கு எங்களது தளம் You tube channel ஐ subscribe செய்யுங்கள். https://www.youtube.com/channel/UC_qk6TEy3QHEzuPKJ-4Ybaw
Apr 18, 2020
36 min
Load more