
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா .....இது அல்ல நமது தலைப்புக்கான சிந்தனை குரல் பதிவை கேளுங்கள் தங்களது கருத்துக்களை பகிருங்கள்
May 25, 2022
4 min

*Warm & heartiest welcome madam*
*Contamination*
Contaminated mindஉடன் இருந்தால்....
Negative comments வெறுப்பை உண்டாக்கும்....
நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறமும்.....
*மாறுபட்ட சிந்தனை. நல்ல குரல் வளம். தொடரட்டும் தங்களின் சேவை*
👌👏👍
Apr 7, 2022
2 min

பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.
ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சில இவை:
செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்
பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்
உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்
அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை’ உருவாக்குவதற்கான வழிகள்?
Mar 4, 2022
9 min

உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது.
எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.
Jan 19, 2022
14 min

உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது.
எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.
Jan 19, 2022
37 min

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி ....Written by Legendary writter ROBIN SHARMA - 5th and 6 chapter
Jan 4, 2022
11 min

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - புத்தக திறனாய்வு !
அத்தியாயங்கள் 7 & 8.
By : சுய சிற்பி. ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️புத்தகம் பற்றிய சிறு குறிப்பு: 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்
ஆம்.
அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும் கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?
இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது?
அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?
இதெல்லாம் குரு பார்வை, சனி பார்சை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!
ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்த கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்!
இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.
உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்."" 👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏
Dec 2, 2021
14 min

எமோஷனல் இனடெலிஜென்ஸ்.
Author : சோம.வள்ளியப்பன்
6th chapter.
அவசரம், பரம அவசரம்.
Nov 7, 2021
10 min

"அவல ஓவியங்கள்" என்ற 9வது அத்தியாயத்தை தினாய்வு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு நிகில் குழுவினருக்கு நன்றி நன்றி by Suya Sirpi
Oct 27, 2021
12 min

🙇♂🙏🙇♂🙏🙇♂🙏🙇♂🙏🙇♂🙏🙇♂🙏
நண்பர்களே...
காலதாமதத்திற்கு
மன்னிக்கவும்..!!🙏
நமது குழுவினரது
எதிர்பார்ப்புகள்
எனது குரல் வழியும்
விரல் வழியும்
நமது தாய்த்தமிழ்
வழியாக வழிய வேண்டும்
என்ற நேர்த்தியாக
சமைக்கும் பொருட்டு
காலதாமதமாக ஆகிவிட்டது
ஆனாலும்
அணைவரும்
பார்த்து
படித்து
கேட்டு
களிக்க...
முயன்றுள்ளேன்
பிழையிருந்தால்
திருத்தவும்🙏🙇♂💐
-இராவி
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Oct 26, 2021
22 min
Load more