Show notes
திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம்.அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியேஅழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியேஇன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியேஎழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியேமுன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியேமுழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியேநன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியேநங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியேThis is explained in this podcast. Please leave your comments by clicking the link below, as a voice message. Thank you for listening. https://anchor.fm/adithya-raghavan0/message